Thursday, 23 June 2016

கடப்பு


குழந்தை விழித்து
இளமை தேய்த்து
அனுபவம் புசித்து
மிச்ச சக்கையில்
நானும் என் உடைந்து போன
விண்மீன் பொதுக்கல்களும்

No comments:

Post a Comment