Thursday, 23 June 2016

மனித குமாரன்


குருதிக் கண்ணீர் திவலையாடும்
மாமிசம் சொட்டும் காலடி
துரத்தும் எல்லையில்லா முடிவிலி
கீறிய வானத்தில்
நிறைவாய் முழுதாய்
சிலுவையில் விலா போழ்ந்து கிடந்த
அந்த என் மனித குமாரன்

No comments:

Post a Comment