Wednesday, 8 June 2016

சாசுவதம்


உனக்கானதன்றி
ஆகுகையில்
என்னை நானே
கிழித்து கொள்கிறேன்

எனக்கானதை
உன்னிடம்
தருவிக்க
உன்னை கிழிக்கவும்
தயங்கவில்லை

நாம் சாசுவதமாய்
காதலித்துக் கொள்வோம்?

No comments:

Post a Comment