Thursday, 23 June 2016

குழந்தைமை


காமம் தெறித்து
முலை நக்கி பால் சப்பும்
என் குழந்தைமை
அம்மையைத் தேடும்
தொடர்ச்சியற்ற அனாதியா?

No comments:

Post a Comment