Wednesday, 8 June 2016

சதை



சதைக்குழியில்
சதை மூடி
சதை பிடித்து
சதைகளால் கிளப்பி
சதையைக் கிழித்து
சதையாய் வந்து
சதையைப் பிழிந்து
சதையை நிரப்பி
சதை சதை
என ஓடும்
சதையில்
இன்னும் விடுபடா
அழிவில்லா
தீ நாக்கு தகித்து
'அவி அவி
என்று சதை பரத்தி
கிளர்த்தியது!

No comments:

Post a Comment