Thursday, 23 June 2016

பிரக்ஞையின்மை


தகிப்பான இளமை
பிரக்ஞையில் ஏற்றிக் கொள்ளும்
கனவின் புணர்வு சொட்டுவது
காலமின்மை எனும்
நிஜத்தின் சுகம்

No comments:

Post a Comment