கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Wednesday, 8 June 2016
நீலி
கிழித்து
குடித்து
விஷம் உமிழ்ந்து
நெருப்பாய் சீறி
ஊழிப் பேரலையாய் துடித்து
இடைவிடாது புணர்ந்து
அழிவில்லா பெருங்கூத்தில்
வற்றா முலை கூட்டி
அமுதூட்டும்
நிறைவில்லா
நீலக்கடல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment