கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Tuesday, 7 June 2016
மனதின் அபாண்டம்
வலுவில்லா
வெற்று மாமிசம்
தூரத்தின் காலடிகளை முகர்ந்து
தேடல்களில் கண்டு கொள்ளும்
இல்லை எனும் பெரும் வினாவில்
விண்மீன்கள் மினுமினுத்தும் பதில்களை
நிலை குலைத்துக் கொள்ளுதலில்
வடிவமைக்கும் பெருங்கனா
என்னிடம்
நிச்சயம் இல்லாமலில்லை?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment