Thursday, 23 June 2016

நிறைவு


முழுமையடையா நிகழ்காலம்
செரித்து
நித்திரை கொள்ளும்
கொழுத்த மேகங்களின்
அசைவற்ற வானம்

No comments:

Post a Comment