Thursday, 23 June 2016

மனிதம்


இடைவெளிகளில்
தனிமையின் ரகசியங்கள்
அனிச்சைகளால் பேசும்
கனவுலகங்களில் கட்டுவிக்கப்பட்ட
எதிர்காலமெனும் முடிச்சுகளில்

விந்து கருவறை தேடும்
துரத்தும் போராட்டத்தின் உச்சத்தில்
கரு கனாக்களின் பிள்ளைகளாய்
 

No comments:

Post a Comment