Thursday, 23 June 2016

நிலையின்மை


கழண்டு போகும்
மேகம்
நிர்வாணத்தில் முறுகும் போது
கருத்து மழையாய்
பின் ஆவியெழுந்து
வானமாய்

No comments:

Post a Comment