Thursday, 23 June 2016

உறவு


உதிரும் இலைக்கணுக்களில்
மொட்டு விடும்
புத்தம்புது இலை
உதிர்ந்த சருகின் எருக்கில்
உறிஞ்சுவது

No comments:

Post a Comment