Thursday, 23 June 2016

மது


கூட்டி செல்லும் தெளிவிலி
கைபிடித்து சுயநலம் போதிக்கும்
அது வாந்தியெடுத்து தள்ளாடி
ஆண்மக் குறைபாட்டின் சீழை இறைக்க
முற்றிலும் நிசப்த ஓலம்

No comments:

Post a Comment