Thursday, 23 June 2016

பிரிவு


புல் தனலாகும்
இலை சருகாகும்
வற்றிப் போகும்
வசந்தத்தின் நிலைத்த கொதி
மகரந்தம் தேடும்
வண்ணத்துப் பூச்சியிடம் மட்டும் இல்லை

No comments:

Post a Comment