Wednesday, 8 June 2016

அகம்



பிளந்து
சதைக்குழி வழி
தான் என
நிரூபிக்கத் துடிக்கையில்
அவிழ்க்க ஏதுமில்லா
வெளியில்
ஓநாயாய் ஓலமிடும்
நிறைவின்மை
நிறைத்து
சர்ப்பங்களாய்
பாதாளத்தில்
துடிதுடித்து
செத்தது!

No comments:

Post a Comment