Thursday, 23 June 2016

விந்து



வன்புணரும்
வலத்தின் மூர்க்கம்
தன்னுள் தேடும் இடமென்பது
ரத்தம் சொட்டும்
பிறக்கா இறந்த ஒன்று!

No comments:

Post a Comment