Thursday, 23 June 2016

இருண்மை


வானத்தின் வெட்ட வெளி
அமைதியின்மையும்
ஆசுவாசத்தையும்
ஒரு சேரத் தருமெனில்
அது இல்லை தானே?

No comments:

Post a Comment