Thursday, 23 June 2016

நிச்சயமற்ற


அம்மையின் முலைபற்றி எச்சில் ஒழுக்கும்
தடங்கல்கள் ஏதுமில்லா குழந்தைமையின் நோக்கங்கள்
மேகங்களின் முயல்களாய் சிங்கமாய் யாளியாய் வால் நீண்டு கிடக்கும்
தடயமில்லா பறவை உதிர்த்த சிறகுகள்
கனவுகளை எந்த வானத்தில் தீர்த்துக் கொள்ளுமோ!

No comments:

Post a Comment