Thursday, 23 June 2016

நகர்வு


பாதைகளின் தந்திரம்
முடிவிலியில்
ஊடுபாவாய் நெய்யும்
சற்று முறுகலான
புதுச்சீலை

No comments:

Post a Comment