Thursday, 23 June 2016

இடமும் வலமும்


இரண்டுறக் கலத்தலும்
ஒன்றிலும் ஒன்று முட்டி பெருத்தலும்
விலகி அணுவாய் கரைந்து கடக்க வாய்ப்பளிக்காது
தன் முனைப்பாய் கொப்பளிக்கும் ஆன்மக் கூச்சலில்
இடமும் வலமும் பிசைந்து கொள்ளும் வெளி
அகாலமெனும் உட்கருவை விழுங்கி கொள்ளும்
வாழ் நாள் பைத்தியங்கள்

No comments:

Post a Comment