Thursday, 23 June 2016

சந்ததி


அவளின் பால் உறிஞ்சி
குறி வழித் தள்ளும்
அடுத்த சந்ததியில்
என் பிரக்ஞை என்பது???

No comments:

Post a Comment