Thursday, 23 June 2016

தற்செயல்


அர்த்தமின்மையெனும்
அகாலமெனும்
அனுபவெனும்
வீண் பிதற்றலெனும்
முன் கூட்டி திட்டமிட்டேன்
வாழ்வோ தற்செயலாய்

No comments:

Post a Comment